Charu Nivedita
Varam/வரம்-Charu Nivedita/சாரு நிவேதிதா
- In stock, ready to ship
Book details
- Author
- Charu Nivedita
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித ‘புனைவுகளே’. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள். ஏனெனில் அவரது எழுத்து புனைவு அ-புனைவு எனும் இருமையைக் கடந்த ஒன்று. தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இவ்வாறாக எழுத்து வகைமைகளின் இருமையை தம் எழுத்து வழியாகக் கடந்திருக்கிறார்கள்.
- அபிலாஷ் சந்திரன்
- அபிலாஷ் சந்திரன்
About the author
Zero Degree currently lists 63 books by Charu Nivedita.
View books by Charu Nivedita- Charu Nivedita
- ESSAYS
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
