Puviyiloridam/புவியிலோரிடம்-பா.ராகவன்/Pa.Raghavan

Pa.Raghavan

Puviyiloridam/புவியிலோரிடம்-பா.ராகவன்/Pa.Raghavan

Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship

Book details

Author
Pa.Raghavan
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Novel
Language
Tamil
Format
Book
Availability
In stock
இட ஒதுக்கீட்டு அரசியலில், இடையே சிக்கி சின்னாபின்னமான அடையாளமற்ற ஒரு குடும்பத்தின் கதை இது. 'நான் யார்' என்னு தேடல் கொண்டவர்கள்; சாதியக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளி வேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; பரிபூரண சுதந்தரத்தை விரும்புகிறவர்கள் யாரானாலும் அவர்களுக்கு இந்நாவல் ஒரு நிலைக் கண்ணாடி.
வெளியான காலத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நாவலின் புதிய மறு பதிப்பு.

About the author

Zero Degree currently lists 66 books by Pa.Raghavan.

View books by Pa.Raghavan
  • Novel
  • Pa.Raghavan
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)