KILIMANJAROVIN VENPANI/கிளிமஞ்சாரோவின் வெண்பனி - Kayal/கயல்

Kayal/கயல்

KILIMANJAROVIN VENPANI/கிளிமஞ்சாரோவின் வெண்பனி

Regular price Rs. 200.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship

Book details

Author
Kayal/கயல்
Publisher
Zero Degree Publishing
Imprint
Zero Degree Publishing
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

உலகின் சிறந்த எழுத்தாளர்களின் காலவரம்பற்ற சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மரணத்தின் எல்லையில் நிற்கும் ஒரு மனிதனின் ஆழ்மன வருத்தங்கள், இழந்த கனவுகள், வாழ்வின் அர்த்தத் தேடல், காதல், துரோகம், மனித உறவுகளின் சிக்கல்கள் – இவையனைத்தையும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரதிபலிக்கும் இக்கதைகள், சிறந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும். கயலின் தெளிவான மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்த நூல் உங்கள் வீட்டு நூலகத்தில் இடம்பெற வேண்டிய ஒன்று.
- சரவணன் மாணிக்கவாசகம்

About the author

Zero Degree currently lists 2 books by Kayal/கயல்.

View books by Kayal/கயல்
  • English To Tamil
  • Literature and Fiction
  • Tamil
  • Translations
  • Zero Degree Publishing