Short Stories/சிறுகதைகள்
Kadal Konda Nilam/கடல் கொண்ட நிலம் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
- In stock, ready to ship
Book details
- Author
- Short Stories/சிறுகதைகள்
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
- Genre
- Literature and Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு.
தற்போதைய வாசிப்பில், இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது - மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; பார்க்கிறவர் உணர்வதைப் பொறுத்து மெய்ம்மை கொள்கிறவை; அடுத்தடுத்துக் கிடக்கும் சித்திரங்கள். நடைமுறை உலகின் அங்கமாக இருந்தவாறே அதன் எல்லைகளுக்கு அப்பால் தலைநீட்டிப் பார்க்கிறவை. இனம்புரியாத கையறுநிலையைத் தமது மைய அச்சாகக் கொண்டவை...
- யுவன் சந்திரசேகர்

About the author
Zero Degree currently lists 14 books by Short Stories/சிறுகதைகள்.
View books by Short Stories/சிறுகதைகள்- Literature and Fiction
- Short Stories/சிறுகதைகள்
- Tamil
- Yuvan Chandrasekar
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)