DDT - Ambar Irandu Marmangal/டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்

அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்

DDT

Regular price Rs. 310.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship

Book details

Author
அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்
Publisher
Zero Degree Publishing
Imprint
piragu
Genre
Literature and Fiction
Language
Tamil
Format
Book
Availability
In stock

வெகுஜன எழுத்தின் வாசகர்களுக்குத் தீனியானது கணநேர பரபரப்பில் மனதை அமிழ்த்தி எடுக்க வேண்டும். நிறைவில் நீதிபோதனையும் மனதிற்கு மகிழ்வான முடிவும் அமைந்துவிட்டால் பரம திருப்தி. டீடீடியும் அம்பரும் அந்த வகையான படைப்புகள். இயற்கை வளங்களின் கள நிலவரம் கலவரமான நிலையில்தான் உள்ளது. அவற்றின் பின்னணியில் இரு குறுநாவல்களும் மர்மங்களின் முடிச்சுகளை இறுதியில் அவிழ்க்கும். சுவாரசியங்களும் மர்மங்களும் வாசகர்களை வாசிப்பின் சுவைக்கு இட்டுச்செல்லும் என்று உறுதியாக நம்பலாம்.
திரைக்கதை பாணியில் அமைந்த டீடீடி, மாத நாவல் பாணியில் அமைந்த அம்பர் ஆகிய இரண்டும் மர்மங்களின் புனைவு.
- முத்துச்செல்வன்

About the author

This Zero Degree title is by அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்.

View books by அம்பர் இரண்டு மர்மங்கள்-Muthuselvan/முத்துச்செல்வன்
  • Literature and Fiction
  • Muthuselvan/முத்துச்செல்வன்
  • Novel
  • piragu
  • Tamil