Chitra Sivan/சித்ரா சிவன்
Athini/ அத்தினி-Chitra Sivan/சித்ரா சிவன்
- In stock, ready to ship
Book details
- Author
- Chitra Sivan/சித்ரா சிவன்
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- piragu
- Genre
- Literature and Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
பெண்களின் உலகில் மட்டும் இயல்பாக இருக்கும் தன்னம்பிக்கையையும், அந்தவெளியில் கிடைக்கும் சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் அதன் மூலம் அவர்கள் பெறும் உறுதியையும் சேர்த்தே உரையாடுவதோடு, அவர்கள் மட்டுமே நிறைந்த உலகின் ஒரு பகுதிக்குள் இயல்பாக உலாவரச் சொல்கிறது இந்தப் புதினம். வாழ்வும் மனமும் மனுசியும் முயங்கும் இந்தக் கதைவெளி தமிழ் எழுத்துப் பரப்பில் ஓர் அழகிய அம்சமாக உருப்பெறும்.
About the author
This Zero Degree title is by Chitra Sivan/சித்ரா சிவன்.
View books by Chitra Sivan/சித்ரா சிவன்- Chitra Sivan/சித்ரா சிவன்
- Literature and Fiction
- piragu
- Tamil
- ZDP Awards 2024
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
