Nenjam Marapadhillai/நெஞ்சம் மறப்பதில்லை - இரண்டாம் பாகம்-சித்ரா லட்சுமணன்

இரண்டாம் பாகம்-சித்ரா லட்சுமணன்

Nenjam Marapadhillai/நெஞ்சம் மறப்பதில்லை

Regular price Rs. 340.00
Shipping calculated at checkout.

  • In stock, ready to ship

Book details

Author
இரண்டாம் பாகம்-சித்ரா லட்சுமணன்
Publisher
Zero Degree Publishing
Imprint
எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
Genre
Film/ Drama/ Music
Language
Tamil
Format
Book
Availability
In stock
சினிமா பற்றிய பல நூல்களைப் படித்தபோதுதான் நமது சினிமாவில் இடம் பெறுகின்ற காதல் காட்சிகளையும் விஞ்சக் கூடிய விதவிதமான காதல்கள், எந்த சினிமாவிலும் இதுவரை துகிலுரித்துக் காட்டப்படாத துரோகங்கள், நம்முடைய திரைப்படங்களில் இதுவரை இடம்பெறாத மோதல்கள், நாள் முழுவதும் எண்ணி எண்ணி சிரிக்கக் கூடிய பல சுவையான சம்பவங்கள் என்று எல்லா உணர்ச்சிகளும் ஒரு சேர சங்கமிக்கின்ற கனவுப் பிரதேசமாக சினிமா உலகம் இருப்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அனுபவங்களின் ஒரு துளிதான் “நெஞ்சம் மறப்பதில்லை - இரண்டாம் - பாகம்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம்.

- சித்ரா லட்சுமணன்

About the author

This Zero Degree title is by இரண்டாம் பாகம்-சித்ரா லட்சுமணன்.

View books by இரண்டாம் பாகம்-சித்ரா லட்சுமணன்
  • Chithra Lakshmanan/சித்ரா லட்சுமணன்
  • Film/ Drama/ Music
  • Non-Fiction
  • Tamil
  • எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)