J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி
Mazhaiyaalum Veyilaalum Aanavargal/மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்-J.Manjula Devi/ஜே மஞ்சுளாதேவி
- In stock, ready to ship
Book details
- Author
- J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
- Genre
- Literature and Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்.
- கவிஞர் சிற்பி
- கவிஞர் சிற்பி
About the author
Zero Degree currently lists 3 books by J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி.
View books by J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி- J.Manjula Devi/ஜே.மஞ்சுளாதேவி
- Literature and Fiction
- Poetry
- Tamil
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
