Thenmozhi Das/தேன்மொழி தாஸ்
MEIVAASAGAM/மெய்வாசகம்
- In stock, ready to ship
Book details
- Author
- Thenmozhi Das/தேன்மொழி தாஸ்
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
- Genre
- Poetry
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
தந்திரமான தர்க்கம் ஞானமாகாது
சதுரமாகவோ முக்கோணமாகவோ
சதுரங்கக் காயில் ஒன்றாகவோ
சிக்கிக் கொள்பவன்
தொடரியாக இருக்க முடியாது
ஆயுதங்கள் பெருகிய தேசத்தில்
நுரையீரல் சுத்தமாக எந்த ஒரு எழுத்தாளரும்
இருக்க முடியாது
ஆசையிலிருந்து விடுபடாமல் பூ உதிராது
ஏழ்மை எந்த நெருப்பிலும் எரியாது
எளிமை கருக்காது.
About the author
This Zero Degree title is by Thenmozhi Das/தேன்மொழி தாஸ்.
View books by Thenmozhi Das/தேன்மொழி தாஸ்- Poetry
- Tamil
- Thenmozhi Das
- Thenmozhi Das/தேன்மொழி தாஸ்
- எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)
