Asha Bright/ஆஷா பிரைட்
Noor/நூர்
- In stock, ready to ship
Book details
- Author
- Asha Bright/ஆஷா பிரைட்
- Publisher
- Zero Degree Publishing
- Imprint
- Madras Paper
- Genre
- Non-Fiction
- Language
- Tamil
- Format
- Book
- Availability
- In stock
அரபு ஷேக்குகளை நாமறிவோம். அரபுப் பெண்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது?
பல நூற்றாண்டுகளாகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டும் மறக்கடிக்கப்பட்டும் வரும் அரபுப் பெண்களின் வரலாற்றை முதல் முறையாகத் தமிழில் வெட்ட வெளிச்சமாக்குகிறது இந்நூல்.
மேற்குலகம் சித்திரித்த அரபுப் பெண்களின் அடையாளம் வேறு; உண்மை அடையாளங்கள் முற்றிலும் வேறு. திகைப்பூட்டும் அவர்களது வாழ்வை இஸ்லாத்துக்கு முந்தைய காலம் தொடங்கி இன்று வரை அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.
நூர் என்றால் ஒளி. இந்தப் புத்தகம் அந்த ஒளிப் பெண்களின் பயணம்.
About the author
This Zero Degree title is by Asha Bright/ஆஷா பிரைட்.
View books by Asha Bright/ஆஷா பிரைட்- Arabian Women
- Asha Bright/ஆஷா பிரைட்
- Madras Paper
- Non-Fiction
- Tamil
